எலான் மஸ்க்கின் "எக்ஸ்" தளம் முடங்கியது! பயனர்கள் அவதி!சென்னை : உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட "எக்ஸ்" சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது.