முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை !!ஜியோ: இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்!சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.
இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் ...பயனர்களின் வைரல் மீம்ஸ்...!இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று முடக்கப்பட்டது.
ஸ்மோட்டோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது..!உலகம் முழுவதும் ஸ்மோட்டோ,டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது.