தொடர் மழை எதிரொலி : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் அறிவிப்புஅரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்து