இணையம்வழி பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகொடுத்த காவலர்..!கணவருக்கு எதிராக புகார் அளித்த மனைவி..!பல பெண்களிடம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் முத்துசங்குக்கு எதிராக அவரது மனைவி புகார்.