#BREAKING: டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் – முதலமைச்சர் அறிவிப்புDPI வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு.