"அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும்" – முதல்வர்சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் உரை.