#RRvsMI: ஜோஸ் பட்லர் அரைசதம்.. மும்பை அணிக்கு 159 ரன்கள் இலக்கு!இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.