சிம்பு ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட்.?சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.