காரைக்குடி பிரச்சாரம் : பேசாமல் சென்ற விஜய்...ஏமாற்றத்தில் தொண்டர்கள்!காரைக்குடியில் பரப்புரைக்கு தாமதமான நிலையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய், பேசாமல் திரும்பிச் சென்றார்.