ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உள்ள டாக்டர் ரெட்டி'ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம்!ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்- V கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் டாக்டர் ரெட்டி'ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.