மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.