குட்நியூஸ்...2024-க்குள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசி – மருத்துவ வல்லுநர் சொன்ன தகவல்!2024-க்குள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர் டாக்டர் சுசித் காம்ப்ளே தகவல்.