பெரியார் சிலைகள் தொடர்ந்து சேதம் ...!அதிமுக எம்.பி.மைத்ரேயன் வேதனை ..!பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.