"140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா"- பிரதமர் மோடி வாழ்த்து.!
இந்திய விமானப்படை குரூப் கேப்டனும் விண்வெளி வீரருமான சுபன்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மேற்கொண்ட பிறகு , பிரதமர் நரேந்திர மோடி இந்த பணி வெற்றிபெற வாழ்த்தினார்.