பிரதீப் ரங்கநாதனின் 'ட்ராகன்' நெருப்பை கக்கியதா? இல்ல வெறுப்பை கக்கியதா? நெட்டிசன்கள் சொல்வெதென்ன...ட்ராகன் படம் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடயை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி பார்ப்போம்…
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் 'ட்ராகன்' ட்ரெய்லர்.!அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன், அனுபமா இணைந்து நடித்துள்ள 'ட்ராகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.