#BREAKING: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்!சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு.