தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் – செங்கோட்டையன்தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் என தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.