இது திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது! – சீமான்சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என சீமான் அறிக்கை.