தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!திராவிட அரசியலை முன்னிறுத்தியதால் தான் தவெக தலைவர் விஜயுடன் சண்டையிடுகிறோம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.