ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி – அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து.!ஒடிசா கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி அடைந்ததிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவிட்டுள்ளார்.