இனி பொது இடத்தில் இறுக்கமாக உடை அணிந்தால் , முத்தம் கொடுத்தால் அபராதம் -சவுதி அதிரடி ..!சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின்