காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது. பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம். காய்ந்த எலுமிச்சை […]