டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் பதிவான மழை.!டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் இந்த மாதம் பதிவான மழை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.