ஒரு வயதான முதியவர் தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவும் அருமையான காட்சி ..வைரல் வீடியோ.!சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவில், ஒரு முதியவர் ஒரு தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார்.