8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.!Drishyam: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' மலையாளப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக்