#BREAKING:வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை அவகாசம்.! மத்திய அரசு.!ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்டவை புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு.