#BREAKING: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான தேர்வுகளுக்கு புதிய விதி அமல்!ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகளுக்கு புத்தி விதிகள் அமல் என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.
#BREAKING : காலாவதியாகும் ஓட்டுநர் உரிமத்தின் காலஅவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசுகாலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.