இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி... சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.