6 ஆண்டுகளுக்கு பின் தளபதியுடன் இணையும் ஜில்லா இயக்குநர்.! அடுத்த படம் இதுதானா.?தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு ஜில்லா பட இயக்குநரான டி. ஆர். நேசன் என்பவரது இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.