பிரக்ஞானந்தா, இளவேனில் உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!அர்ஜுனா விருது வென்ற 25 பேரின் பட்டியலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது.