அமெரிக்காவில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் அமேசான்.!அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது.