இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!விழுப்புரம் திரௌபதி அம்மன் திருக்கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர் பாபு குற்றம்சாட்டி பேசியுள்ளார்.