அரசு குடிநீர் குழாயில் நீர் அருந்தி 2 பேர் பலி.. 42 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஆட்சியர் விளக்கம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் அரசு குடிநீர் குழாயில் அசுத்த நீர் கலந்த நீரை குடித்து 2 பேர் உயிரிழந்தனர். 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று