"போதையில்லா தமிழ்நாடு" ரீல்ஸ் போடுங்க., தமிழக அரசின் பாராட்டுகளை வெல்லுங்கள்..,
போதையில்லா தமிழ்நாடு என்ற பெயரில் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட விழிப்புணர்வு பதிவுகளை சிறப்பாக தயாரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.