மெக்சிகோ போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை!மெக்சிகோவில் போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.