மேலும் ஒரு போதை மாத்திரை கும்பல் கைது; டெல்லி சென்ற தனிப்படை..!சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கொண்ட மேலும் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர்.