போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் அதிரடி கைது.!Jaffer Sadiq : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது.