திமுகவால் தான் போதைப் பழக்கம் அதிகரிப்பு – மாநில தலைவர் அண்ணாமலைஅனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட்.