#BREAKING: போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம்!- பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபோதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்.