போதைப்பொருள் நடமாட்டம்., காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .