சென்னையில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg போதைப் பொருள் பறிமுதல்..!சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோ எஃபிட்ரின்