மச்சான் துணையுடன் யானை பலத்துடன் வருகிறார் அருண் விஜய்.! ரிலீஸ் அப்டேட் இதோ.!அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .