#BREAKING : இனி மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது,லைசென்சும் ரத்து -நீதிமன்றம் அதிரடி உத்தரவுமதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது