ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்.!இதன் காரணமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் ஹங்கேரி, ஸ்லோவாகியா உள்ளிட்ட EU நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் முடங்கியது.