அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.