சரக்கு லாரி ஏற்றி கொல்லப்பட்ட டி.எஸ்.பி குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி.! மாநில முதலமைச்சர் அறிவிப்பு.!
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் காலை