டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு.! நாளை முதல் அமல்.!டிடிஎஸ் என்ற வரி பிடித்தம் 25% குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.