மேலும் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருக்கும் சிறப்பு விமானங்கள்.!அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் துபாய்க்கு ஜூலை 26 வரையில் இயக்கப்படுகின்றன.