ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த 'தல' தோனி !!சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார்.
'இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன்' ! ஓய்வை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா !!சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.