தேஜஸ் போர் விமானம் விபத்து : விமானி பலி! இந்திய விமானப்படை இரங்கல்துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
துபாய் ஏர்ஷோ : தேஜஸ் போர் விமானம் விபத்து!துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.